ஹெல்மெட் உற்பத்தி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!
#SriLanka
#Accident
#kurunagala
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
குருநாகல், பரகஹதெனிய பகுதியில் உள்ள ஒரு ஹெல்மெட் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்