சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியீடு

#SriLanka #Parliament #Lanka4 #Salary #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியீடு

2024 ஆம் ஆண்டில் சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

 இதன்படி, நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

 அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4