கனடா ஏரியில் காணாமல் போன 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு

#Death #Canada #children #Missing
Prasu
1 year ago
கனடா ஏரியில் காணாமல் போன 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு

கனடாவில் ஏரியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். Lake Ontarioவில் கடந்த சனிக்கிழமை 14 வயதான சிறுவன் மாயமானான்.

கடல் பிரிவு காவலர்கள் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஹாமில்டன் தீயணைப்புத் துறை, ஹாமில்டன் பாராமெடிக்கல் சர்வீஸ் மற்றும் ஒன்ராறியோ மாகாண காவல்துறை உள்ளிட்ட பல அமைப்புகள் தேடுதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான்கரை நாட்கள் தேடுதல் வேட்டை முடிவில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

 நண்பர்களுடன் நீரில் விளையாடும் போதும் அவன் உயிரிழந்திருக்கிறான். சிறுவனின் மரணத்தால் பாதிக்கப்பட்டடுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு காவல்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!