உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Examination
Thamilini
2 years ago
உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இதேவேளை  2022 A/L பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்றும், இதனால் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!