பதக்கம்வென்ற ஈழத்தமிழன்:குவியும் பாராட்டுக்கள் உதவினார் TCT அறக்கட்டளை கொடைக்கோன் தியாகி ஐயா அவர்கள்.

#SriLanka #Lanka4 #sports #Sports News
Kanimoli
2 years ago
பதக்கம்வென்ற ஈழத்தமிழன்:குவியும் பாராட்டுக்கள் உதவினார் TCT அறக்கட்டளை கொடைக்கோன் தியாகி ஐயா அவர்கள்.

ஹொங் ஹொங்கில் நடைபெற்ற ஆசிய- பசுபிக்- ஆபிரிக்க பளுதூக்கும் போட்டியில் 325 கில்லோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்ற யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் அண்மையில் தியாகி அறக்கட்டளை நிதிய நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

 இவர் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாடு செல்வதற்காக முதன்முதலில் பெருமளவிலான நிதியுதவி செய்து ஊக்கவித்தமையை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்க வந்தவருக்கு வாழ்த்தினை தெரிவித்த தியாகேந்திரன் வாமாதேவா புஷாந்தனது எதிர்காலச் செயற்பாடுகளுக்கும் உதவுவதாகத் தெரிவித்தார்

images/content-image/1689064509.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!