கியூபாவிற்கான விமான சேவைகளை ஆரம்பித்தது ரஷ்யா!

#world_news #Russia #Lanka4
Dhushanthini K
2 years ago
கியூபாவிற்கான விமான சேவைகளை ஆரம்பித்தது ரஷ்யா!

உக்ரைன் மீதனா படையெடுப்பை ஆரம்பித்ததை தொடர்ந்து முதல் முறையாக ரஷ்யா, கியூபாவிற்கான விமான சேவையை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ளது. 

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் குழுமத்தின் ஒரு பகுதியான ரோசியா ஏர்லைன்ஸ், தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. 

வாரத்திற்கு இருமுறை விமானங்கள் இயக்கப்படும் எனவும், நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன்படி இன்று மொஸ்கோவின்  ஷெரெமெட்டியோ விமான நிலையத்திலிருந்து கியூபா ரிசார்ட் வரடெரோவிற்கு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!