160 வெளிநாட்டவர்கள் மீது வழக்கு விசாரணைகளை ஆரம்பித்த ரஷ்யா!

#world_news #Ukraine #Lanka4
Dhushanthini K
2 years ago
160 வெளிநாட்டவர்கள் மீது வழக்கு விசாரணைகளை ஆரம்பித்த ரஷ்யா!

உக்ரைனின் கூலிப்படையினர் எனக் குற்றஞ்சாட்டப்படும் 160 வெளிநாட்டவர்களுக்கு எதிரான வழக்கு, விசாரணைகளை ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த 160 பேர் மீதும் ரஷ்யா கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. 33 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மீது ரஷ்யாவின் புலனாய்வு குழுவினர் வழக்கு தொடர்ந்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதன்படி "ஜார்ஜியா, அமெரிக்கா, லாட்வியா, ஸ்வீடன் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கூலிப்படையினர் ரஷ்யாவில் ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!