பாரிஸில் இரவு நேரங்களில் விலங்கியல் பூங்காவில் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளும் நகரசபை
#France
#National Zoo
#municipal council
Prasu
2 years ago

பாரிஸில் பிரபலமான விலங்குகள் விலங்கியல் பூங்காவில் பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றது நகர சபை.
அந்தி சாயும் வேளைகளில் பார்வையாளர்கள் விலங்குகளையும் அவற்றின் நடவடிக்கைகளையும் கண்டறிய அனுமதிக்கின்றது.
அத்துடன் குடி பானங்களை கொண்ட கடைகளையும் காரமான மற்றும் இனிப்பு சுவைகளை கொண்ட கடைகளையும் பூங்காவை சுற்றிலும் அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கின்றது.
இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள விரும்புகிறது நகர சபை.



