இரண்டாவது தகுதிச் சுற்றுப்போட்டியில் இலங்கை பந்து வீச தீர்மானம்
#Srilanka Cricket
#WorldCup
#Oman
Prasu
1 year ago

ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று (23) ஓமான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றது.
அதன் படி முதலில் பந்து வீச இலங்கை அணி முடிவு செய்துள்ளது.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த / லஹிரு குமார / துஷ்மன்த சமீர.
ஓமான்: காஷியப் ப்ரஜாபதி, ஜட்டிந்தர் சிங், ஆக்கிப் இலியாஸ், ஸீஷான் மக்சூத் (தலைவர்), மொஹமத் நடீம், அயான் கான், ஷொயெப் கான், நசீம் குஷி, ஜெய் ஒடேத்ரா, பயாஸ் பட், பிலால் கான்.



