கனடா காட்டுத்தீ: கடுமையான புகை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் முகக்கவசம் அணிகின்றனர்.
#Canada
#world_news
#Lanka4
#தீ_விபத்து
#காடு
#fire
#லங்கா4
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீயினால் ஏற்பட்ட மோசமான காற்றின் தரம் காரணமாக வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் N95 முககவசங்ககளை வெளியில் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூயார்க் வியாழக்கிழமை இன்று இலவச முககவசங்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் வீட்டிற்குள் இருக்க முடியாவிட்டால் முககவசமணிய வேண்டும் என்று கனடா கூறியுள்ளது.
அபாயகரமான புகைமூட்டம் வார இறுதி வரை நீடிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
150 இடங்களில் தீ எரிந்து கொண்டிருக்கிற அதேவேளை கியூபெக்கில் இருந்து அதிக புகை வருகிறது.



