மே மாதம் பல்வேறு விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் திகதியும் சேவைகள் தடை

#world_news #swissnews #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
மே மாதம் பல்வேறு  விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் திகதியும் சேவைகள் தடை

வரும் மே 1 ஆம் திகதி பல்வேறு விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் திகதியும் சேவைகள் தடைப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது .

குறிப்பாக Orly சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் 33% சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

 Orly விமான நிலையத்தில் 33% சதவீத சேவைகளும், சாள்-து-கோல் (CGD) விமான நிலையத்தில் 30% சதவீதமான சேவைகளும் தடைப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!