சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி
#SriLanka
#PrimeMinister
#China
#Building
#Court
#Harini Amarasooriya
Prasu
3 months ago
இன்று சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் பேசிய பிரதமர், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்.

பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.



(வீடியோ இங்கே )