கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மர்மமான முறையில் மரணம்

#SriLanka #Police #Murder #Investigation
Prasu
2 years ago
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மர்மமான முறையில் மரணம்

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சியின் சடலம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள அவரது தென்னந்தோப்புக் காவல் வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் நேற்றுக் (29) காலை வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!