அதிக திறன் வாய்ந்த 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ள மெட்டா நிறுவனம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் சமீப காலங்களாக பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நிறுவனத்தில் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து இன்று நீக்குவது என முடிவு செய்துள்ளது.
இதன்படி, வேலை நீக்கம் பற்றி அறிவிப்புகளை வெளியிட தயாராக இருக்கும்படி நிறுவனத்தில் உள்ள மேலாளர்களுக்கு மெமோ வழியே தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
இதனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் தாக்கம் இருக்கும். இதன்பின், புதிய மறுசீரமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நிர்வாக நடைமுறை பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படும்.
எனினும், வடஅமெரிக்க பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் நபர்களுக்கு அந்த அனுமதியை இன்று முதல் அளிக்கவும் மெட்டா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.