அமெரிக்காவில் பிரபல டிக்டாக் செயலியில் பெனட்ரில் சேலன்ஜால் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
#world_news
#Murder
#ImportantNews
#Breakingnews
Mani
2 years ago

அமெரிக்காவில் பிரபல டிஃடாக் செயலியில் பெனட்ரில் சேலன்ஜால் 13 வயது சிறுவன் உயிரிழப்பு.
அமெரிக்காவில் டிக்டாக் செயலியில் 'பெனட்ரில் சேலன்ஜ்' மூலமாக 12-14 முறை பெனட்ரில் மாத்திரை உட்கொண்டால் hallucination என சொல்லப்படும் மனதைத் தன்வயப்படுத்தி மதி மயங்கச் செய்யும் புலன் உணர்ச்சியை வரவழைத்து அந்த அனுபவத்தை கூறும் சேலன்ஜ் ட்ரெண்ட் ஆனது. இதில் பங்கேற்று வீடியோ பதிவிட்ட 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.



