3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
#Land_Slide
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Ratnapura
#Badulla
#Kegalle
Prathees
2 years ago
இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது,