யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா!
#Covid 19
#Covid Vaccine
#Covid Variant
#Jaffna
#Hospital
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் மூவர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான தனிமைப்படுத்தல் விடுதி யாழ். போதனா வைத்தியசாலையில் அமைத்து, அவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்தார்.



