புத்தாண்டில் 174 விபத்துகள் பதிவாகியுள்ளன
#SriLanka
#srilanka freedom party
#srilankan politics
#sri lanka tamil news
#Accident
Prabha Praneetha
2 years ago

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது.
ஆனால், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
மற்ற சீசனுடன் ஒப்பிடும் போது இந்த சீசனில் பட்டாசு பயன்பாடு குறைவு என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ..



