சூரியன் வடக்கு நோக்கிய சார்பு இயக்கத்தின் விளைவாக நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு மேல் நேராக இருக்கும்- வளிமண்டலவியல் திணைக்களம்
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#Tamil People
Prabha Praneetha
2 years ago

சூரியனின் வடக்கு நோக்கிய சார்புடைய இயக்கத்தின் அடிப்படையில், நண்பகல் 12:10 மணியளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு மேல் அது நேராக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக நகரத் தொடங்கியதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அது தொடரும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.



