தமிழ் சிங்கள புதுவருடத்தன்று காலாவதியான பொருட்களைப்பிடிப்பதற்கு பொலிஸார் சுற்றிவளைப்பு

தற்போது அத்தியாவசியப்பொருட்களின் காலாவதி திகதியை மறைத்து விற்கப்படும் பிரச்சனை பரவலாக பேசப்படுகிறது அந்தவகையில் இலங்கையில் மட்டுமில்லாமல் பரவலாக அனைத்து இடங்களும் இந்த காலாவதியான பால்மா விற்பனை செய்யப்படுகிறது மட்டுமில்லாமல் அனைத்துப்பொருட்களும் விலை அதிகரிக்கப்படும் வரை பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் அது காலாவதியாகிறது
அதை விற்பனை செய்வதால் மக்கள் பருகி இறப்பு சம்பவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது அதிக முடடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் கூழ் முடடைகளும் விற்பனையாகி மக்களை ஏமாற்றும் தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்படுகிறது
அதைவிட பதுக்கிய பொருட்களின் காலவாதித்திகதியை மறைப்பதற்காக மீள பொதி செய்து விற்கப்படுகிறது இதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
இவை மட்டுமில்லாமல் பல அத்தியாவசிய பொருட்கள் இவ்வாறு தான் விற்கப்படுகிறது முக்கியமாக மருந்துப்பொருட்களும் விற்பனை செய்து மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
இவ்வாறு விற்பனை செய்பவர்களை பொலீசார் கட்டாயம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்



