இந்த தமிழ் புத்தாண்டு சோபையிழந்துள்ளது: மக்கள் கவலை
#SriLanka
#Jaffna
#New Year
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

இந்த தமிழ் புத்தாண்டு சோபையிழந்து உள்ளதாக இலங்கை - யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, புது வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்கு அவர்களால் பொருட்களை வாங்க முடியாது உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் பொருட்களின் விலையினை குறைத்தால் மாத்திரமே முன்பு போன்று புது வருடம் சிறப்பாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.



