பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானம்
#University
#student union
#strike
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago
பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடந்த மார்ச் 09 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.