ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு

#Switzerland #Snow #Blizzard #Death #world_news #swissnews #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார். 

இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4