ஆப்கான் பெண்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணிபுரிய தடை விதித்த தலீபான்கள்
#UN
#Women
#Employees
#Ban
#Taliban
#Afghanistan
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.
ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.



