மீண்டும் நாணயத் தாள்களை அச்சிட்ட மத்திய வங்கி!
#SriLanka
#Sri Lanka President
#Bank
#Central Bank
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமை அச்சிட்டுள்ளது.
எனவே மார்ச் மாதத்தில் மொத்தமாக 60.23 பில்லியன் ரூபாய் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மத்திய வங்கியானது 2023 இன் முதல் மூன்று மாதங்களில் 77.05 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.



