புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இறுதித் தீர்மானம்!

#SriLanka #Sri Lanka President #taxes #doctor #strike
Mayoorikka
2 years ago
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இறுதித் தீர்மானம்!

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று  கூடுகின்றனர்.

இதில் மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து கொள்ள உள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!