பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நிபந்தனை

#Egg #prices #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க  நிபந்தனை

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் ரொட்டி தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கிடைத்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!