குழந்தைகளின் வயிற்றுக் கோளாறு மருந்து கிரைப் வோட்டரின் தீமைகள்.
                                                        #ஆரோக்கியம்
                                                        #குழந்தைகள் 
                                                        #அன்டனி
                                                        #தேவராஜ்
                                                        #அன்டனி தேவராஜ்
                                                        #Health
                                                        #baby
                                                        #Antoni
                                                        #Theva
                                                        #Antoni Thevaraj
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        2 years ago
                                    
                                குழந்தைகளை நீங்கள் எவ்வளவு கரிசனையுடன் அதிலும் வேலைப் பளுவுடன் பார்த்துக்கொண்டாலும், அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள் வரும். அவ்வாறான வேளைகளில் மருந்து கொடுக்க வேண்டும்.
அந்த மருந்தே கிரைப் வோட்டர் ஆகும். இதனை நீங்கள் எந்நேரமும் கொடுக்க முன் கவனிக்க வேண்டிய விடயங்களைத் தான் இனி பார்க்கவுள்ளோம்.
கிரேப் வாட்டர் என்பது குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒரு வகையான நீர் ஆகும். இந்த கிரேப் வாட்டர் சிறிது இனிப்பு மற்றும் சிறிது கார்ப்பு போன்ற சுவையுடன் இருக்கும்.
பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரு நல்ல மருந்தாக பயன்பட்டு விரைவில் நல்ல பயன் அளிக்கிறது.
கிரைப் வோட்டர் உண்டாக்கும் பக்க விளைவுகள்.
- கிரேப் வாட்டரில் ப்ரோனோபோல் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதால் அதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடலில் பிரச்சனைகள் ஏற்படும் என்று குழந்தை நல மருத்துவர்கள்  தெரிவித்து இருக்கின்றனர்.
 -  கிரேப் வாட்டர் தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுப்பதனால் உடல் எடை குறைவு ஏற்பட்டு பிற்காலத்தில் புற்றுநோய் வருவதற்கு காரணமாகவும் இருக்கிறது.
 - கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் இதை அடிக்கடி எடுத்து கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
 -  குழந்தை அழுகும் போது கிரேப் வாட்டர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 - அதுபோல எந்த குழந்தை நல மருத்துவரும் கிரேப் வாட்டரை குழந்தைகளுக்கு கொடுக்கும் படி ஆலோசனை செய்யவில்லை. ஏனென்றால் அது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து விளைவிக்க கூடியதாக இருக்கிறது.
 
எனவே குழந்தைக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகளை கொடுக்க வேண்டும்.
