ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது...
#SriLanka
#sri lanka tamil news
#srilanka freedom party
#srilankan politics
#Lanka4
#Bus
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய 34 ரூபாய் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது.



