இடைநிலை வகுப்புகளு -க்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை- கல்வி அமைச்சு
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Student
#Tamil Student
#students
#student union
#Susil Premajayantha
Prabha Praneetha
2 years ago
-1-1-1.jpg)
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அங்கீகாரம் கிடைத்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன்படி, தரம் 1 மாணவர் சேர்க்கை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர் தரம் ஆறாம் மாணவர் சேர்க்கை தொடர்பிலான அறிவிப்பு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மாணவர் சேர்க்கை முடிந்தவுடன், மாணவர்களை இடைநிலை வகுப்புகளில் சேர்ப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், என்றார்.



