மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
#Douglas Devananda
#Fisherman
#Fish
#Boat
#Lanka4
Kanimoli
2 years ago

மீன்பிடித்துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் மணல் முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொது முகாமையாளர், மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



