நாடுமுழுவதும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!
#SriLanka
#Sri Lanka President
#Sri Lankan Army
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அனைத்து மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



