மின் தொழில்நுட்பவியலாளரின் கையை துண்டித்து கைகளுடன் தப்பிச் சென்ற நபர்!

#SriLanka #Crime #Police #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
மின் தொழில்நுட்பவியலாளரின் கையை துண்டித்து கைகளுடன் தப்பிச் சென்ற நபர்!

மொரட்டுவையில், மின் தொழில்நுட்பவியலாளர் ஒருவருடன் பிரச்சினையில் ஈடுபட்ட ஒருவர், அவரின் இரண்டு கைகளையும் துண்டித்ததுடன், அந்த கைகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட சண்டை ஒன்றின்போதே துண்டிக்கப்பட்ட கைகளுடன்; குறித்த நபர் தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர், மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் வசிப்பவராவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். 

சந்தேக நபர் எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் இரண்டு கைகளையும் மீண்டும் பொருத்தியிருக்கலாம் என்று வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!