ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்

#Ranil wickremesinghe #Sajith Premadasa #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளராகிய முருகவேல் சதாசிவம் என்பவருக்கு நேற்று செவ்வாய்க் கிழமை மாலை 03:15 மணியளவில்  அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது முருகவேல் சதாசிவம் அவர்கள் கொழும்பில்  தங்கியுள்ள போது இடம்பெற்றதால்  கொழும்பு பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!