அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து !! - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews #srilankan politics #Bus #service
Prabha Praneetha
2 years ago
 அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து !! - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

வருகின்ற சித்திரை மாதம்  முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகள் அதிகமானதால்  குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகளுக்கும், வழக்கமான பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததால் சம்பந்தப்பட்ட பேருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!