கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் எவ்வாறு பொலிஸாரால் மாற்றப்படுகின்றன: வெளிப்படுத்திய நீதி அமைச்சர்

#drugs #Police #wijayadasa rajapaksha #Minister #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் எவ்வாறு பொலிஸாரால் மாற்றப்படுகின்றன: வெளிப்படுத்திய நீதி அமைச்சர்

கைப்பற்றப்பட்ட ஹெரோயினுக்கு பதிலாக வேறு போதைப்பொருட்கள் சுவைப்பரிசோதனை திணைக்களத்திற்கு கிடைத்து வருவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில பொலிஸ் நிலையங்களில் இருந்து ஐஸ் போதைப் பொருட்களை சுவைப்பரிசோதனை திணைக்களத்திற்கு அனுப்பும் போதும் பொலிஸார் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு கூடிய விரைவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!