சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்
#SriLanka
#sri lanka tamil news
#Sri Lanka President
#Sri Lanka Teachers
Prabha Praneetha
2 years ago
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்துள்ளது.
கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டாலும் இதுவரை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக இணைந்துகொள்ளாத காரணத்தினால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை உரிய முறையில் ஆரம்பிக்க முடியாதுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .