டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மற்றும் ஏனைய நாடுகளின் பெறுமதி!

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சிறிதளவு சரிவைக் காட்டியுள்ளன.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் ரூ. 325.26 முதல் ரூ. 327. 20 உயர்ந்து விற்பனை விலை ரூ. 344.31 முதல் ரூ. 346.37 ஆக இன்று பதிவாகியுள்ளது.
இதேவேளை, சம்பத் வங்கியின் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மாற்றமின்றி தொடர்ந்தும் காணப்படுவதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூ. 330 மற்றும் விற்பனை விலை ரூ. 345 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் நஷனல் வங்கியில் இன்று டொலரின் பெறுமதி முறையே 330 ரூபாவாகவும், 345 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கொள்வனவு விலை அமெரிக்க டொலருக்கு ரூ. 332.96 மற்றும் அதன் விற்பனை விலை ரூ. 351.50 பதிவாகியுள்ளது. செலான் வங்கியில் இன்று டொலரின் கொள்வனவு விலை ரூ.325 ஆகவும் விற்பனை விலை ரூ. 346 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய நாடுகளின் நாணய பெறுமதி வருமாறு:




