மூன்றாவது முறையாகவும் பதவியேற்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில்
#China
#SriLanka
#President
#Sri Lanka President
#Lanka4
Kanimoli
2 years ago

மூன்றாவது முறையாகவும் பதவியேற்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது தலைமையில் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாட்டில் சீனா அளித்துவரும் ஆதரவுக்கு ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
சீன ஜனாதிபதியின் புதிய பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தெரிவித்தார்



