பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Tamil Student
#Tamil
#Sri Lanka Teachers
#exam
#Examination
Prabha Praneetha
2 years ago
2019 ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு வருடங்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை மார்ச் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2019, 2020, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஜிஐடி தேர்வு மார்ச் 18 ஆம் திகதி நடைபெறும் என்று அவர் கூறினார்.
தேர்வு காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.10 மணி வரை நடைபெறும்.
அந்தவகையில் , மொத்தம் 517,676 பரீட்சார்த்திகள் 3,269 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .