உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#University
#Lanka4
#Tamil People
#Tamil
Prabha Praneetha
2 years ago

2022 ஆம் ஆண்டுக்கான க/பொ/த உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.



