இலங்கைக்கு வரும் வட இந்திய தொழிலதிபர்கள் குழு
#India
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

வட இந்திய தொழிலதிபர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வருகிறது.
ஏதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளனர்.
இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் பங்கேற்கிறார்.
இந்த தொழிலதிபர்கள் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை -இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டுள்ளார்.



