பொறியியல் பீடம் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilanka freedom party
#Ranil wickremesinghe
#Tamil People
#Tamil
Prabha Praneetha
2 years ago

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கவும் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் , உரமானியம், நெல் விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இங்கு உறுதியளித்துள்ளார்.



