12ம் திகதி முதல் கனடா நேர அட்டவணையில் ஏற்படவுள்ள மாற்றம்
#Canada
#government
#Time
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

இந்த வார இறுதியில் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன்படி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும்.
பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த நேர சேமிப்பானது மார்ச் மாத இரண்டாம் ஞாயிறு தொடங்கி, நவம்பர் மாத முதலாம் ஞாயிறுடன் பூர்த்தியாகின்றது.



