கொழும்பு - மட்டக்களப்பு புகையிர கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட சிசு
#Colombo
#Batticaloa
#Train
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் சிசு கண்டெடுக்கப்பட்டது.
புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



