ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் -நந்தலால் வீரசிங்க
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
#Fuel
#Tamil People
#Tamil
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1.jpg)
ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் , எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், பெயர் பாராளுமன்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது



