வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு
#Death
#Prison
#Vavuniya
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.



