கனடாவில் 6 வயதுச் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது நண்பன்

#Canada #GunShoot #Hospital #Weapons #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
கனடாவில் 6 வயதுச் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது நண்பன்

கனடாவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

6 வயதுச் சிறுவனை 4 வயது நண்பன் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்தது.

காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை.

இந்நிலையில் அந்த ஆயுதத்தை வைத்திருந்த நபர் கைதாகியுள்ளார். சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவரிடமிருந்து 5 துப்பாக்கிகளும் வில்லும் கைப்பற்றப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!