மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேகா கார்கள்
#vegacar
#SriLanka
#sri lanka tamil news
#Minister
#Lanka4
Kanimoli
2 years ago
இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார்.
அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.