18 வயதுக்குட்பட்டவர்களுக்கு TikTok செயலி பயன்பாட்டை 1மணிநேரத்திற்கு கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு

#world_news #TikTok #App #18+ #Ban #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு TikTok செயலி பயன்பாட்டை 1மணிநேரத்திற்கு கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு TikTok சமூக ஊடக பயன்பாட்டை ஒரு மணிநேரத்திற்கு கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்கான முறை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என TikTok நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பின் கீழ், 18 வயதிற்குட்பட்ட பயனர்களின் நேரத்தை தானாகவே கட்டுப்படுத்த TikTok நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தும் நேரம், முன்கூட்டியே எச்சரிக்கையும் கொடுக்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!